புதன், 4 நவம்பர், 2009

தல போல வருமா

யாவரும் நலம் என்ற சுமார் படத்தை எடுத்த இயக்குனர் விக்ரம் குமாரும்
நடிகர் விக்ரமும் இணைவதாக அறிவிக்கப்பட்ட படம் 24 ஆனால் இந்த
படம் ஆரம்பிக்கும் முன்பே இயக்குனருக்கும் நடிகருக்கும் முட்டிகொண்டது
விளைவு படத்தையே டிராப் பண்ணுகிறேன் என்று முறைத்து கொண்டு
போய்விட்டார் இயக்குனர் விக்ரம் குமார் ஆனால் நடிகர் விக்ரமோ செல்வராகவனின் அடுத்த படத்தில் நடிக்க போய்விட்டார் நடுவுலமாட்டிகொண்டவர் தயாரிப்பாளர் மோகன் நடராஜன் என்ன செய்வது என்று யோசித்தவருக்கு நம்ம தல நியாபகம் தான் வந்தது ஆழ்வார் பட தோல்வியின்போது தோல்வியை சரிகட்டும் விதமாக கால்ஷீட் தருவதாக கூறினார் உடனே தலைக்கு போன் பண்ண கால்ஷீட் தர சம்மதித்தார் இப்போது அந்த படம் புதிய தலைப்புடன் தொடங்கவுள்ளது.